ஊத்தங்ரை  சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

53
21/08/2022 ஞாயிற்றுக்கிழமை கருமலை கிழக்கு மாவட்டம் ஊத்தங்ரை  சட்டமன்ற தொகுதி மத்தூர் வடக்கு ஒன்றியம்  வாணிப்பட்டி ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொகுதி துணைத்தலைவர் சாந்தகுமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.நிகழ்வில்
மத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம்
 தொகுதிதுணைசெயலாளர் தசரதன்
தொகுதி இளைஞர் பாசறை பொறுப்பாளர் சிவபெருமாள்
தொகுதி உழவர் பாசறை செயலாளர் ப.சிவா
வாணிப்பட்டி ஊராட்சி பொறுப்பாளர் ஜோதிபாசு (குடும்பத்துடன்)மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.