ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி கொடியேற்று விழா

30

#கிளை_இல்லாத_கிராமமே_இல்லை

#கொடியேற்று_விழா

#கிருட்டிணகிரி_கிழக்கு_மாவட்டம்
#ஊத்தங்கரை_சட்டமன்றத்தொகுதி
#மத்தூர்_ஒன்றியம்
#வாணிப்பட்டி_ஊராட்சி
#கொல்லப்பட்டி_கிராமத்தில்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் ஆணைக்கிணங்க (17/01/2022-திங்கட்கிழமை)
அன்று நாம் தமிழர் கட்சியின் கிளை பொறுப்பாளர்கள் தேர்வு செய்து புலிக்கொடியேற்றப்பட்டது
இந்த நிகழ்வில் மாவட்ட தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள்
கலந்துக்கொண்டனர்‌..

 

முந்தைய செய்திவிசாரணை சிறைவாசி விக்னேசின் மரணத்துக்குக் காரணமான கொலையாளிகளைக் காப்பாற்றத் துணைபோவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சமூக நீதியா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திகாஞ்சிபுரம் தொகுதி நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு