அன்னை பார்வதியம்மாள் பிறந்தநாள் நினைவாக நாம் தமிழர் கட்சி கொடியேற்று விழா
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் ஆணைக்கிணங்க அன்னை பார்வதியம்மாள் பிறந்தநாள் நினைவாக கிருட்டிணகிரி சட்டமன்றத்தொகுதி காவேரிப்பட்டணம் ஒன்றியம்
சவுளூர் கிராமத்தில்
கிருட்டிணகிரி கிழக்கு மாவட்டம்
ஊத்தங்கரை சட்டமன்றத்தொகுதியில்
11 இடங்களில் கொடியேற்று விழா நடைப்பெற்றது.
இந்த நிகழ்வில் மாவட்ட,தொகுதி, ஒன்றிய,நகர,பாசறை பொறுப்பாளர்கள்
நாம் தமிழர் உறவுகள் கலந்துக்கொண்டனர்.