இராமநாதபுரம் தொகுதி மதுக்கடையை மூடக்கோரி மனு அளித்தல்

37

இராமநாதபுரம் தொகுதி மண்டபம் கிழக்கு ஒன்றியம் மகளிர் பாசறை சார்பாக பாம்பன் பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருக்கும் மதுபான கடையை அகற்ற கோரி மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தலைமையிலும் மண்டபம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்களின் முன்னிலையிலும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடம் தொடர்ச்சியாக 4 நாட்களாக சுமார் 1000 நபர்களிடம் கையொப்பம் பெறப்பட்டு, அதனை 21/09/2022 அன்று மாவட்ட, தொகுதி பொறுப்பாளர் முன்னிலையில் மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது.

 

முந்தைய செய்திஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்