இராணிப்பேட்டை தொகுதி முல்லை நிலத்தலைவன் மாயோனுக்கு மலர் வணக்கம் நிகழ்வு

52

19-08-2022 அன்று காலை 07:00 மணி அளவில் இராணிப்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக ஆற்காடு வடக்கு ஒன்றியம் பூட்டுதாக்கு பேருந்து நிறுத்தம் அருகில் முல்லை நிலத்தலைவன் மாயன் உருவப்படத்திற்கு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வுக்கு நடைபெற்றுது.
தொடர்புக்கு: 8681822260

 

முந்தைய செய்திஇராணிப்பேட்டை தொகுதி கொடி கம்பம் நடும் விழா
அடுத்த செய்திவிழுப்புரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்