இராணிப்பேட்டை தொகுதி மலர் வணக்க நிகழ்வு

51

18-09-2022 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை தொகுதி மாணவர் பாசறை சார்பாக தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் முன்னிட்டு வாலாசாப்பேட்டை நகர்த்தில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.