இராணிப்பேட்டை தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

11

இராணிப்பேட்டை தொகுதி  இராணிப்பேட்டை நகரம் சார்பாக 12வது வார்டு ஏச்சேரி ஏரிக்கரை அருகே இராணிப்பேட்டை ஸ்டேட் வங்கி எதிரில்
புலிக்கொடி ஏற்றப்பட்டது.