இராணிப்பேட்டை தொகுதி ஐயா அப்துல்கலாம் புகழ் வணக்க நிகழ்வு

4

27-07-2022 அன்று தமிழ் இனத்தின் அறிவியல் அடையாளம் ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இராணிப்பேட்டை தொகுதி இளைஞர் பாசறை சார்பாக அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு வாலாஜா மேற்கு ஒன்றியம் கல்மேல்குப்பம் ஊராட்சியில் நடைபெற்றது.
தொடர்புக்கு: 8681822260