இராணிப்பேட்டை தொகுதி ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாள்

4

27-07-2022 அன்று தமிழ் இனத்தின் அறிவியல் அடையாளம் ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இராணிப்பேட்டை தொகுதி அம்மூர் பேரூராட்சி சார்பாக அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு அம்மூர் பேரூராட்சியில் நடைபெற்றது.
தொடர்புக்கு: 8681822260