ஆத்தூர்(சேலம்) தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

16

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 09/08/2022, செவ்வாய்க்கிழமை அன்று உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மலை கிராமங்களான கரியகோயில் மற்றும் சூளாங்குறிச்சி ஆகிய பகுதிகளில் புலிக்கொடிகள் ஏற்றப்பட்டன.