அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மரக்கன்றுகள் நடுதல்

70

14-08-2022 ஞாயிற்றுக்கிழமை இன்று நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் கிழக்கு ஒன்றியம் சார்பாக மீமிசல் பதிவுத்துறை அலுவலகத்தை சுற்றி உள்ள சீமை கருவேலமரங்களை அகற்றி சுத்தப்படுத்தி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

செய்தி வெளியீடு:
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி செய்தித் தொடர்பாளர்
அ.ஜீவா
📞:6380175773