இன்று அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் இரா. ஜான், இராஜாங்கம், பரத் , பிருத்விராஜ், செந்தில், சாத்தைய, ரமேஷ், சபரி, நாகராஜ் ஆகியோர் தலைமையில் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
அ.இம்மானுவேல்
(செயலாளர் தகவல் தொழில்நுட்ப பாசறை)
8870754576