அரியலூர் மாவட்டம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

41

19/08/2022 அன்று, அரியலூர் மாவட்டம், மனகெதியில் அமைந்துள்ள சுங்க சாவடியை அகற்ற வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ம.சுதாகர் தலைமையில், மாவட்ட செயலாளர் கப்பல் குமார், மாவட்ட பொருளாளர் கபில்ராஜ், அரியலூர் தொகுதி செயலாளர் காரை. ராபர்ட், ஜெயங்கொண்டம் தொகுதி செயலாளர் மா.பிரபாகரன் ஆகியோரின் முன்னிலையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் இரா.பிரபு மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் நீல.மகாலிங்கம் அவர்களும் கண்டன உரை ஆற்றினர்.