முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – கிள்ளியூர் ஒன்றியச் செயலாளர் அருமைச்…

0

நாம் தமிழர் கட்சி – கிள்ளியூர் ஒன்றியச் செயலாளர் அருமைச் சகோதரர் ஹென்றி ஜோசப் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.

குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

முந்தைய செய்திமூன்று அண்ணன்மார்களின் உயிர்காக்க தன்னுயிரை ஈந்த தங்கை செங்கொடியின் 11ஆம்…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறையும், வீரத்தமிழர் முன்னணியும்…