மூன்று அண்ணன்மார்களின் உயிர்காக்க தன்னுயிரை ஈந்த தங்கை செங்கொடியின் 11ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக இன்று 28-08-2022 கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.