முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அரசின் அலட்சியத்தால் உயரிழந்த பூத்துறையைச் சேர்ந்த மீனவர் தம்பி சைமன்…

10

அரசின் அலட்சியத்தால் உயரிழந்த பூத்துறையைச் சேர்ந்த மீனவர் தம்பி சைமன் அவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாயைத்‌ துயர்துடைப்பு நிதியாக வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

(3/3) @CMOTamilnadu @mkstalin

பூத்துறையைச் சேர்ந்த தம்பி சைமன் என்ற மீனவர் தேங்காய்ப்பட்டணம் துறைமுக நுழைவாயிலில் எழுந்த கோர அலையில் சிக்கி உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். ஈடுசெய்யவியலாப் பேரிழப்பினால் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். (2/3)

முந்தைய செய்திதேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுக நுழைவாயிலை உடனடியாகச் சீரமைத்து, மீனவச்சொந்தங்கள் உயிரிழப்பதைத்…
அடுத்த செய்திஅண்ணல் நபிகள் நாயகத்தின் ஹீரா மலைக்குகை தவமும்; வராகா சந்திப்பும்!…