வேலூர்  தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

28

வேலூர்  தொகுதி சார்பாக இன்று 04/08/2022 வியாழக்கிழமை காலை 6மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் 11புதிய உறவுகள் தங்களை நம்முடன் இணைத்து கொண்டனர்.
நன்றி வணக்கம்

இளங்கோவன் செல்வராஜா
தொகுதி பொருளாளர்
7010133303