செங்கொடியின் நினைவு மற்றும் கொள்கை பரப்பு பொதுகூட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற பொருப்பாளர் *சுரேசு குமார்* அவர்கள் தலைமையில் கோவை தெற்கு மாவட்ட தலைவர் *கௌதமன்* பெருளாளர் *சாம் பாண்டியன்* வால்பாறை சட்டமன்ற தொகுதி செயலாளர் *சண்முகம்* அவர்கள் முன்னிலையில் சிறப்பாக ஆனைமலை பகுதியில் நடைபெற்றது
மாநில மகளிர் பாசறை கார்த்திகா அக்கா மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஸ்ரீராம் அண்ணா மாநில மாணவர் பாசறை தம்பி பேரறிவாளன் அழைத்து பேச வைக்கப்பட்டது