அறந்தாங்கி தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

83

31-07-2022 ஞாயிற்றுக்கிழமை சித்தக்கண்ணி மற்றும் கட்டுமாவடி சாலையில் நாட்டு மங்கலம் இணைப்பு சாலை துவாரகாம்பாள்புரம், வீரராகவபுரம் செல்லும் வழியில் இருந்த சேதப்படுத்திய கொடிக்கம்பம் மற்றும் கூத்தங்குடியில் உள்ள கொடிக்கம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் கம்பத்தை சீரமைத்து புதிய புலிக்கொடி பட்டொளி வீச பறக்கவிடப்பட்டது.

செய்தி வெளியீடு:
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி செய்தித் தொடர்பாளர்
அ.ஜீவா
📞:6380175773

 

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி குடிநீர் குழாய் அமைத்தல்