ரிசிவந்தியம் தொகுதி ஐயா அப்துல் கலாம் நினைவு நாள் நிகழ்வு

74

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திருக்கோவிலூர் மேற்கு ஒன்றியம் கரடி கிராமத்தில் மழலையர் பாசறை உறவுகள் வீரவணக்கம் செலுத்தி மரக்கன்றுகள் நடப்பட்டது.
ரிஷிவந்தியம் தொகுதி
துணைத் தலைவர்
கரடி க. கண்ணன்
916369724890