மடத்துக்குளம் தொகுதி பேரூராட்சி கலந்தாய்வு கூட்டம்

2

கலந்தாய்வில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி தலைவர் ஈஸ்வரசாமி,துணை தலைவர் விஜயகுமார்,செயலாளர் சீதாலட்சுமி, மடத்துக்குளம் ஒன்றியம் பொறுப்பாளர் சிவானந்தம்,ஆறுமுகம் மற்றும் மடத்துக்குளம் பேரூராட்சி பொறுப்பாளர் நப்ரிக் ராஜா,மைதீன் மற்றும் உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.