பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி – கொடி ஏற்றும் விழா

111
தருமபுரி மேற்கு மாவட்டம், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக 06.08.2022 சனிக்கிழமை அன்று கூத்தப்பாடி ஊராட்சி, ஒகேனக்கலில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது
நிகழ்வில் தர்மபுரி நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் , கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர்கள், மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர், மாவட்ட மகளிர் பாசறை பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், குருதி கொடை பாசறை செயலாளர், வீரக்கலை பாசறை தலைவர் மற்றும் நாம் தமிழர் உறவுகள் பெருந்திரளாக கலந்துக் கொண்டனர்.