திருச்சி கிழக்கு தொகுதி கோரிக்கை மனு அளிக்கும் நிகழ்வு

22

திருச்சி கிழக்கு தொகுதியின் மகளிர் பாசறை சார்பாக 64 வது வட்டத்திலுள்ள கே கே நகர் அரசு நடுநிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த மற்றும் அங்குள்ள கழிவறை சுத்தமின்மை, ஆசிரியர்கள் குறைபாடு குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் மற்றும் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.