திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்.

126

திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் பாசறை முன்னெடுத்து நடத்தும் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காஜாமலை பகுதியில் உள்ள ஈ.வே.ரா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
(04.08.2022 வியாழன் கிழமை காலை 10.30 மாலை 5.30 மணி வரை)

 

முந்தைய செய்திசங்ககிரி தொகுதி மாவீரர் தீரன் சின்னமலை வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திவேடசந்தூர் தொகுதி தொகுதி கலந்தாய்வு கூட்டம்