தாராபுரம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கொடியேற்ற நிகழ்வுகட்சி செய்திகள்திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி – கொடியேற்ற விழா ஆகஸ்ட் 5, 2022 116 நாம் தமிழர் கட்சி தாராபுரம் ஒன்றியம் சார்பாக இன்று (31-07-2022) கொடியேற்ற விழா நிகழ்வு பழனி சாலை பிரிவில் (கொளத்துபாளையம் பேரூராட்சி ) நடைபெற்றது.இதில் தொகுதி, ஒன்றிய, நகர, பாசறை பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்