கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

7

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சார்பாக அஞ்சுகிராமம் பேரூராட்சி அஞ்சுகிராமம் சந்திப்பில் வைத்து மின் கட்டண உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் 31/7/2022 அன்று நடைபெற்றது.இதில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஹிம்லர் அவர்கள் கண்டன உரை ஆற்றினார்