ஊத்தங்கரை சட்டமன்றத்தொகுதி 27.07.2022 புதன்கிழமை வாணிப்பட்டி ஊராட்சி ரெட்டிப்பட்டி கிளையில் ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவு கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வில் கருமலை (கிருஷ்ணகிரி) மக்களவை தொகுதி செயலாளர் கரு.பிரபாகரன் தலைமையில் கருமலை(கிருஷ்ணகிரி) கிழக்கு மாவட்ட உழவர் பாசறை செயலாளர் பார்த்திபன் அவர்கள் கொடி ஏற்றினார்.