இரிசிவந்தியம் தொகுதி பெயர் பலகை திறப்பு விழா.

51

ரிஷிவந்தியம் தொகுதி திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றியம் ஆளூர் கிளையில் புலிக்கொடி ஏற்றி பெயர் பலகையை கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட தலைவர் சி.கே.மாரியப்பன் அவர்கள் திறந்து வைத்தார். மற்றும் மாவட்ட பொருளாளர் ர. சுரேஷ் மணிவண்ணன்.தொகுதியில், இரா. குப்புசாமி கரடி க.கண்ணன் அ. அப்துல் சலீம்
அ. தமிழ்வாணன்,ஒன்றியம் ஏ.ஞானமூர்த்தி
ரா.அய்யனார் ரா.செல்வம் ஏ.மணிகண்டன்
கிளை முரளி தாசன் வீரமணி அருள்ராஜ் அன்பரசன் வெங்கடேசன் வேல்முருகன் அனைத்து நிலை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
அடுத்த செய்திபுதுக்கோட்டை தொகுதி கொடியேற்றம் நிகழ்வு