ஆயிரம் விளக்கு தொகுதி தீரன் சின்னமலை நினைவேந்தல்

18

03.08.2022 அன்று காலை 8.30 மணிக்கு ஆயிரம் விளக்கு தொகுதி அலுவலத்தில் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகள் தொகுதி செயலாளர் முகமது ஹாரூன், தொ. தலைவர் சூசை. விஜயகுமார், தொ. து. தலைவர் ஜலீல் அன்சாரி,மற்றும் சதீஷ் 117, குணசேகரன் 112, நவீன் 113 ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
தொடர்புக்கு 9840099115

 

முந்தைய செய்திவேலூர்  தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஅரூர் தொகுதி தீரன் சின்னமலைக்கு புகழ் வணக்கம் நிகழ்வு