31-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, அறந்தாங்கி ஒன்றியம், சுப்பிரமணியபுரம் ஊராட்சி சித்தகண்ணியில் நாம் தமிழர் கட்சி சார்பாக குளம் சுத்தப்படுத்தி குளத்தை சுற்றி மரக்கன்றுகளும் நட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்கள்,தொகுதி பொறுப்பாளர்கள்,கட்சி உறவுகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி செய்தித் தொடர்பாளர்
அ.ஜீவா
📞:6380175773