அரூர் தொகுதி தீரன் சின்னமலைக்கு புகழ் வணக்கம் நிகழ்வு

14

வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை 217 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி
இன்று அரூர் மூன்று ரோடு பகுதியில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது
இதில் கலந்துகொண்ட அனைத்து பொறுப்பாளர் தொகுதி,ஒன்றியம்,கிளை உறுப்பினர் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

லூர்து வின்சென்ட்
தகவல் தொழில்நுட்ப பாசறை
9087840396

 

முந்தைய செய்திஆயிரம் விளக்கு தொகுதி தீரன் சின்னமலை நினைவேந்தல்
அடுத்த செய்திசிவகாசி தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு