முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எண்ணூர் கொற்றலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகம்…

1

எண்ணூர் கொற்றலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகம் சட்ட விதிகளை மீறி, ஆக்கிரமித்துக் கட்டி வரும் உயர்மின் கோபுரங்களின் கட்டுமானத்தைக் கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

31-07-2022, காலை 10 மணி

இடம்: எண்ணூர்
(மாநகராட்சி அலுவலகம் அருகில், சென்னை)

முந்தைய செய்திமண்ணையும் மக்களையும் உயிருக்கு மேலாக நேசிக்கும் ஒவ்வொருவரும் ஒன்றிணைவோம்! இந்த…
அடுத்த செய்திதலைமை அறிவிப்புகள் – கன்னியாகுமரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம் (குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள்)