முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஐயா அவர்கள் நிறைந்த உடல் நலத்துடனும், உள்ள வலிமையுடனும், தமிழுக்கும்,…

0

ஐயா அவர்கள் நிறைந்த உடல் நலத்துடனும், உள்ள வலிமையுடனும், தமிழுக்கும், தமிழர்க்கும் இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து தொண்டாற்றி, வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்திட எனது நெஞ்சம் நிறைந்த அன்பினையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெரிதும் மகிழும்,
உங்கள் அன்புப்பிள்ளை,
சீமான்

(3/3)

எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய ‘தமிழ்க்குடிதாங்கி’ எங்கள் ஐயா மருத்துவர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

(2/3) @drramadoss

முந்தைய செய்திஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களின் உரிமைக்கு, அவர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கு அயராது…
அடுத்த செய்திஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்