தம்பி அஜின் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன். தம்பி அஜின் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! (4/4)
சமூக நலம் பேணுவதில் காட்டும் அக்கறையை உடல்நலம் பேணுவதிலும் காட்ட வேண்டுமென என்னுயிர் தம்பி, தங்கைகளையும், உடன்பிறந்தார்களையும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
(3/4)
இளம் போராளிகளாகக் களத்தில் நிற்கக்கூடிய என்னுயிர் தம்பிகளும், உடன்பிறந்தார்களும் உடல்நலக்குறைபாட்டாலும், விபத்துகளாலும் மரணிக்கிற கொடும் நிகழ்வுகள் என்னை முற்றிலும் நிலைகுலையச்செய்கின்றன. (2/4)

