முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாதபுரம் தொகுதியின் நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கச்செயலாளர்…

11

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாதபுரம் தொகுதியின் நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கச்செயலாளர் அன்புத்தம்பி அஜின் அவர்கள் விபத்தில் சிக்குண்டு மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன். (1/4)

தம்பி அஜின் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன். தம்பி அஜின் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! (4/4)

சமூக நலம் பேணுவதில் காட்டும் அக்கறையை உடல்நலம் பேணுவதிலும் காட்ட வேண்டுமென என்னுயிர் தம்பி, தங்கைகளையும், உடன்பிறந்தார்களையும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

(3/4)

இளம் போராளிகளாகக் களத்தில் நிற்கக்கூடிய என்னுயிர் தம்பிகளும், உடன்பிறந்தார்களும் உடல்நலக்குறைபாட்டாலும், விபத்துகளாலும் மரணிக்கிற கொடும் நிகழ்வுகள் என்னை முற்றிலும் நிலைகுலையச்செய்கின்றன. (2/4)

முந்தைய செய்திஅரசு உதவிப்பெறும் சென்னை ஜெயின் கல்லூரியைத் தனியார் கல்லூரியாக மாற்றும் முயற்சியைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதம்பி அஜின் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும்,…