முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஐயா ஓ.பன்னீர்செல்வம்…

11

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட செய்தியறிந்தேன். அவர் முழு உடல்நலம் பெற்று மீண்டு வந்து, தனது பொதுவாழ்க்கையைத் தொடர எனது பெருவிருப்பத்தைத் தெரிவிக்கின்றேன். @OfficeOfOPS

முந்தைய செய்திஆம்பூர் சட்டமன்றத் தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபண்ருட்டி தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு