09.07.2022 நாம் தமிழர் கட்சி விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் தொகுதி அலுவலகமான தொல்காப்பியர் குடிலில் வைத்து நடைபெற்றது.
தொகுதியிலுள்ள உள்ள பாசறை பொறுப்பாளர்களை தேர்ந்தெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் மகளிர் பாசறை பொறுப்பாளர்களும், இளைஞர் பாசறை பொறுப்பாளர்களும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொழிலாளர் நல சங்கத்திற்கு தொகுதி சார்பாக திரு.லாலாஜி பாபு அவர்களை பரிந்துரைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
தகவல் தொழில்நுட்ப பாசறை,
9385383505