விருகம்பாக்கம் தொகுதி மாவீரர் அழகுமுத்துக்கோன் புகழ்வணக்க நிகழ்வு

78

விருகம்பாக்கம் தொகுதி 137 வது வட்டம் அஜந்தா பேருந்து நிறுத்தம் அருகாமையில் வைத்து மண்மீட்புப் போராளி நமது பாட்டன் அழகுமுத்துக்கோன் அவர்களின் நினைவைப்போற்றுகிற விதமாகப் புகழ்வணக்கம் செய்யப்பட்டது.நிகழ்வில் தொகுதி உறவுகள் கலந்து நிகழ்வு சிறப்பித்தார்கள்.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்