விருகம்பாக்கம் தொகுதி மாதாந்திரக் கலந்தாய்வுக்கூட்டம் தலைமையகமான இராவணன் குடிலில் நிகழ்ந்தது… தமிழீழ உறவுகளுக்கு உதவுகிற வகையில் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பைப் பற்றியும் தொகுதியின் மறு கட்டமைப்பு பற்றியும் விவாதிக்கப்பட்டது. சிறப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் திரு த.சா.இராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டார்கள்…
நிகழ்வில் தொகுதி உறவுகள் கலந்து சிறப்புச் சேர்த்தார்கள்…
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்