விருகம்பாக்கம் தொகுதி நிவாரணப் பொருட்கள் திரட்டுதல் களப்பணி…

8

விருகம்பாக்கம் தொகுதி 138 வது வட்டம் எம் ஜி ஆர் நகர் சந்தைப் பகுதியில் தலைமையின் அறிவுறுத்தலை ஏற்று தமிழீழ உறவுகளுக்கான நிவாரணப் பொருட்கள் திரட்டுகிற களப்பணி செய்யப்பட்டது…

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்