மேலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

25

வணக்கம் இன்று *26.6.22 *தும்பைபட்டி* கிராமத்தில் நடந்த *நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம்* இனிதே நிறைவு பெற்றது இந்த நிகழ்வில் கிழக்கு மாவட்ட செயலாளர் *ஜவஹர்* அவர்களும் மேலூர் தொகுதி செயலாளர் அண்ணன் *தியாகராசன்* அவர்களும் அண்ணன் *சேது லிங்கம்* அவர்கள் அண்ணன் *பூவ லிங்கம்* அவர்கள் அண்ணன் *பாண்டியராஜன்* அவர்கள் தம்பி யாஜுத்* அவர்கள் அண்ணன் *பழனி* அவர்கள் அண்ணன் துரை* அவர்கள் அண்ணன் ரத்தினம்* அவர்களும் செய்தி தொடர்பாளர் தீபக் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்6384848494*

 

முந்தைய செய்திதென்காசி நாடாளுமன்ற தொகுதி கலந்தாய்வு
அடுத்த செய்திகடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம் !