மேட்டூர் தொகுதி ஈழ உறவுகளுக்கான உணவு பொருட்கள் வழங்குதல்

42

மேட்டூர் தொகுதிக்குட்பட்ட கிளைகளில் நகரம், ஒன்றியம், பேரூராட்சி பொருப்பாளர்கள் மற்றும் உறவுகள் ஒருகினைந்து ஈழ உறவுகளுக்கு 1 டன்னுக்கு மேலான உணவு பொருட்கள்(40 சிப்பம் அரிசி,மளிகை பொருட்கள்) மெய்.தமிழ்செல்வன் மாநில இளைஞர் பாசறை பொருப்பாளரிடம் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டது. மேலும் உதவிய மற்றும் களப்பணியற்றிய அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்.

இப்படிக்கு
சித்தார்த்தனன்
95142 9673
95143 96173
ntkmettur@gmail.com
செயலாளர் – IT wing
மேட்டூர் சட்டமன்ற தொகுதி