முதுகுளத்தூர் தொகுதி கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

65

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதிக்குட்பட்ட கமுதி ஒன்றியத்தில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில கொள்கை பரப்பு ஒருங்கிணைப்பாளர் பேராவூரணி தீலிபன்,மாநில ஒருங்கிணைப்பாளர் சி.ச.மதிவாணன்,மாநில போச்சாளர் அலங்கை வினோத் மற்றும் வெங்களூர் ராஜூ , குமரன் , கிழக்கு,மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள்,தொகுதி பொறுப்பாளர்கள், பேரூராட்சி,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
பாலமுருகன்.ச
8754028144

 

முந்தைய செய்திபுதுச்சேரி – காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திவால்பாறை தொகுதி ஐயா அப்துல்கலாம் புகழ்வணக்க நிகழ்வு