திருவள்ளூர் மாவட்டம்கொடியேற்ற நிகழ்வுகட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்மதுரவாயல் மதுரவாயல் தொகுதி – பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் நினைவு கொடி கம்பம் ஜூலை 28, 2022 54 மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15.07.2022, அன்று படேல் சாலை பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் நினைவு கொடி கம்பம் ஏற்றும் விழா நடைபெற்றது.