பேராவூரணி சட்டமன்றத் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

24

நாம் தமிழர் கட்சி பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவோணம் தெற்கு ஒன்றியத்தின் நெய்வேலி, தோப்பநாயகம், இடையங்காடு, வெட்டுவாக்கோட்டை, சத்திரப்பட்டி, தளிகைவிடுதி, காட்டாத்தி, நம்பிவயல் ஆகிய 8 இடங்களில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.

மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பேராவூரணி திலீபன், தஞ்சை கரிகாலன், தஞ்சை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் மு.கந்தசாமி, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மாநில தலைவர் இராம.அரவிந்தன், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் தேவராஜ், தலைவர் மணியரசன் ஆகியோர் கலந்து கொண்டு கொடியேற்றினர்.