பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் 24-07-2022 அன்று 36 வது வட்ட மீன் மார்க்கெட் மேம்பாலம் அருகில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து பொறுப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த 🙏💕நன்றி