பெரம்பூர் சட்டமன்ற தொகுதி காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு

74

வடசென்னை தெற்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவருக்கும் வணக்கம்

கல்வி கண் திறந்த ஐயா காமராஜர் அவர்களின் 119,ஆம் ஆண்டு புகழ் வணக்கம் 15/07/2022 வெள்ளிக்கிழமை இன்று காலை நேரம்: 8:30 மணிக்கு பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி மேற்கு பகுதி 35,வது வட்டத்தில்
மாலை அணிவித்து மரியாதை செலுத்த பட்டது இடம்
திருவீதி அம்மன் கோவில் அருகில் எருக்கஞ்சேரி
செலுத்த பட்டது கலந்து கொண்ட அத்தனை உறவுகளுக்கும் நன்றி 🙏💕நிகழ்ச்சியை சிறப்பாக முன்னெடுத்த 35,வட்ட பொறுப்பாளர் அத்தனை பேருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

இப்படிக்கு
நாம் தமிழர் கட்சி பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வடசென்னை தெற்கு மாவட்டம்

 

முந்தைய செய்திஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – கிள்ளியூர் தொகுதி – மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்