பெரம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

58

தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி36 வட்டத்தில் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் இடம் 36 ஆவது வட்டம் காந்திநகர் மீன் மார்க்கெட் பாலம் அருகில் நாள் ஞாயிற்றுக் கிழமை 10-7-2022 நடைபெற்றது
மாவட்டம் தொகுதி பகுதி வட்டம் பாசறை
அனைத்து நிலை பொறுப்பாளர்களும் நன்றி🙏💕

இப்படிக்கு
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திநாங்குநேரி சட்டமன்றத் தொகுதி கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
அடுத்த செய்திஇராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி வீரமிகு பாட்டனார் அழகுமுத்துக்கோன் புகழ் வணக்க நிகழ்வு