பெரம்பலூர் தொகுதி பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா

54

பெரம்பலூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெருந்தலைவர் ஐயா  காமராசர் அவர்களின் 120- வது பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செய்தி வெளியீடு:
தகவல் தொழில்நுட்பப் பாசறை,
9025354415.

 

முந்தைய செய்திதிருக்கோவிலூர் தொகுதி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
அடுத்த செய்திவேடசந்தூர் தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு