புதுச்சேரி -தட்டாஞ்சாவடி தொகுதி – அப்துல் கலாம் மலர்வணக்க நிகழ்வு

68

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக  (27-7-2022) அன்று  தமிழினத்தின் அறிவியல் அடையாளம் ஐயா திரு. அப்துல் கலாம் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் ஐயா அவர்களின் திருஉருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டது…